நெல்லை காங். வேட்பாளரான முன்னாள் எம்எல்ஏ
Subscribe to Oneindia Tamil

1951ம் ஆண்டு நெல்லையில் பிறந்தவர் ராமசுப்பு. தந்தை பெயர் சுடலைமுத்து நாடார். எம்.ஏ படித்துள்ளார்.
மின்னல் கொடி என்ற மனைவியும், சுபத்திரா என்ற மகளும் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் மரம், டைல்ஸ் வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸில் இருக்கிறார். பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
1989-91 மற்றும் 1991-96 ஆகிய இருமுறை ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.












Click it and Unblock the Notifications