அரசுப் பகுதிகளுக்கு 3000 தமிழர்கள் தப்பி வந்துள்ளனர் - ராணுவம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து 3000 தமிழர்கள் தப்பி அரசுப் பகுதிகளுக்கு வந்திருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் நேற்று ஒரே நாளில் வந்துள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் இத்தனை பேர் வந்திருப்பது இதுவே முதல் முறை என்றும் அது கூறியுள்ளது.
தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தி வருவதாகவும், அதனால்தான் பெருமளவிலான தமிழர்கள் அரசுப் பகுதிக்கு வருவதற்கு இயலாமல் இருப்பதாகவும் ராணுவம் கூறுகிறது.
பல்வேறு பகுதிகள் வழியாக இவர்கள் அரசுப் பகுதிக்கு வந்திருப்பதாகவும், தொடர்ந்து பலர் வருவதற்கு காத்திருப்பதாகவும் ராணுவம் கூறுகிறது.
More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications