நேற்று 19 பேர் வேட்பு மனு தாக்கல் - 2 நாட்களில் 52 பேர் மனு தாக்கல்
சென்னை: வேட்பு மனு தாக்கலின் 2ம் நாளான நேற்று 19 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுயேச்சைகள் ஆவர்.
கடந்த 2 நாட்களில் மட்டும் இதுவரை 52 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் தமிழகம் மற்றும் புதுவையில் தொடங்கியது. இதில் தமிழகத்தில் முதல் நாளில் 33 பேர் மனு தாக்கல் செய்தனர். இவர்களில் யாரும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இல்லை.
நேற்றும், நேற்று முன்தினம் அஷ்டமி, நவமி என்பதால் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யவில்லை. திமுக வேட்பாளர்கள் கூட மனு தாக்கல் செய்யவில்லை.
முதல் நாளில் ஏராளமான சுயேச்சைகள் உள்பட 33 பேர் மனு தாக்கல் செய்தனர்.
நேற்று 19 பேர் மனு தாக்கல் செய்தனர். சென்னையில் உள்ள 3 தொகுதிகளுக்கும் மொத்தம் 7 பேர் மனு தாக்கல் செய்தனர்.
ராமநாதபுரத்தில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லா கான் மனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக சாதிக் பாட்சா மனு தாக்கல் செய்தார்.
இவர்கள் தவிர திருவண்ணாமலை, கரூர், திருச்சி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, சிதம்பரம், மயிலாடுதுறை, தேனி தொகுதிகளிலும் மனுத்தாக்கல் நடந்தது. மொத்தம் 19 பேர் மனு தாக்கல் செய்தனர்.
இன்று விடுமுறையாகும்.
நாளை முதல் மனு தாக்கல் சூடு பிடிக்கும். நாளை சுப முகூர்த்த நாள். சித்தயோகத்துடன் கூடிய நாள். எனவே அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் மனுத்தாக்கல் செய்கின்றனர்.
24ம் தேதியான கடைசி நாளன்று மு.க.அழகிரி மனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications