பிரபாகரன் குறித்த கருணாநிதி பேச்சு - காங். நிராகரிப்பு
டெல்லி: காங்கிரஸைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம். பிரபாகரன் ஒரு தீவிரவாதி. இந்த இயக்கத்துடன் தொடர்பு கொண்ட அனைவருமே தீவிரவாதிகள்தான் என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
என்டிடிவிக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டியில், பிரபாகரன் பயங்கரவாதி அல்ல. அவர் எனது நல்ல நண்பர். அவருடைய இயக்கத்தி்ல் இருக்கும் சிலர் தீவிரவாதிகளாக இருக்கலாம். அதற்கு பிரபாகரன் என்ன செய்ய முடியும் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி மற்றும் மத்திய அரசைப் பொறுத்தவரையில், விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம். அதன் தலைவர் பிரபாகரன் ஒரு தீவிரவாதி.
ராஜீவ் காந்தி படுகொலைக்கு விடுதலைப் புலிகள் இயக்கமே காரணம் என காங்கிரஸ் கருதுகிறது. பிரபாகரன் பிடிபட்டால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்துகிறோம்.
பிரபாகரன் தீவிரவாதி இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து என்றார்.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications