பிரபாகரன் தப்ப முயற்சியா?-கோலாலம்பூர் விரைந்த பலித கொகனா!

கோலாலம்பூர் வந்துள்ள பலித கொகனா, விடுதலைப் புலிகளுக்கு மலேசியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் வழியாக ஆயுதங்கள், பணம் உள்ளிட்டவை செல்வது குறித்து மலேசிய நிர்வாகத்துடன் ஆலோசிக்க வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கோலாலம்பூரில் கூறுகையில், விடுதலைப் புலிகளுக்கு தென் கிழக்கு ஆசியாவிலிருந்துதான் பெருமளவில் ஆயுதங்களும், பணமும் வருகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியத் தலைவரான கே.பத்மநாதன், பல்வேறு போலியான பாஸ்போர்ட்களில் மலேசியாவுக்கு பலமுறை வந்துள்ளார். மேலும், தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கும் அவர் போயுள்ளார் என்றார்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும், மற்ற முக்கிய தலைவர்களும் கடல் மார்க்கமாக மலேசியா, இந்தோனேசியா அல்லது தாய்லாந்துக்கு தப்பி வரலாம் என்றும் ஒரு தகவல் உலா வருகிறது.
இதுதொடர்பாக மலேசிய அரசிடம் எடுத்துக் கூறி கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு கோருவதற்காக பலித கொகனா வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மலேசியாவைத் தவிர ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய யூனியன் நாடுகள், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் வலுவான கட்டமைப்புகள் உள்ளன.
இந்த நாடுகளிலிருந்து ஆண்டுக்கு 300 மில்லியன் டாலர் பணம் அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications