'அரசியல் சாசனத்தை அவமதித்த கருணாநிதி'-சாமி
சென்னை: பந்த் நடத்தியதன் மூலம் அரசியல் சாசனச் சட்டத்தை அவமதித்து விட்டார் முதல்வர் கருணாநிதி என்று கூறியுள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சாமி.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் போர் நிறுத்தம் கோரி மத்திய அரசை நெருக்குவதற்காக பந்த்துக்கு அழைப்பு விடுத்திருக்கும் கருணாநிதியின் செயல் அரசியல் சாசனச் சட்டத்திற்குப் புறம்பானது. அரசியல் சாசனச் சட்டத்தையே அவமதித்து விட்டார் கருணாநிதி.
எனவே உடனடியாக தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். மத்திய படைகளை இங்கு அனுப்பி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை போர்ப் பகுதியில் இருந்து வந்த தமிழர்கள் ஏற்கனவே தப்பி அரசுப் பகுதிக்கு வந்து விட்டனர். விடுதலைப் புலிகள் கதை முடிந்து விட்டது. பிரபாகரன் இன்னும் சில நாட்களில் உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிபடுவார்.
தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பந்த் நடத்துவது தேவையற்றது.
இப்படிப்பட்ட நேரத்தில், பந்த் நடத்த கருணாநிதி அழைப்பு விடுத்திருப்பது ஒரு முதல்வராக தனது கடமையிலிருந்து தவறியதையே வெளிக்காட்டுகிறது.
அதேபோல தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெடும் வகையில் நடந்து கொண்டுள்ள வைகோ, நெடுமாறன் போன்றோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் சாமி.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications