திமுக பந்த்தை எதிர்த்து சென்னை வக்கீல் வழக்கு
சென்னை: திமுக இன்று நடத்திய முழு அடைப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஞானசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக ஞானசேகரன் தாக்கல் செய்துள்ள பொது நலன் மனுவில், ஆளுங்கட்சி இன்று முழு அடைப்பு நடத்துகிறது. மே 13-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதன் பணிகளை பாதிக்க செய்யும் வகையில் முழு அடைப்பு நடத்துகின்றனர்.
முழு அடைப்பினால் இன்று பஸ், ரெயில் போன்ற போக்குவரத்து வாகனங்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள் வேலைக்கு வர முடியவில்லை.
முழு அடைப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே சில உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில் போராட்டம் இருக்க கூடாது என்று கூறியுள்ளது. ஆனால் அதை மீறி உள்ளனர். எனவே ஆளுங்கட்சி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீபதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.
-
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகாவைவிட தமிழக மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு.. வெள்ளை அறிக்கை -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications