யாரைக் கவிழ்க்க இந்த பந்த்: ராமதாஸ் கேள்வி
Subscribe to Oneindia Tamil
காரைக்கால்: இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் பந்த் நடத்தியபோது எனது ஆட்சியைக் கவிழ்க்க சதி என்ற கருணாநிதி, இன்று நடத்தும் பந்த் மூலம் யாரைக் கவிழ்க்கப் போகிறார் என்று கேட்டுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
காரைக்காலில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இன்று திமுக நடத்தும் பந்த் வெறும் கண்துடைப்புப் போராட்டம், கபட நாடகம்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பி்ல் நாங்கள் பந்த் நடத்தியபோது, பந்த் சட்டவிரோதம், எனது ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்கிறார்கள் என்றெல்லாம் கூறினார் கருணாநிதி.
அப்படியானால் இன்று நடத்தும் பந்த் போராட்டம், யாருடைய ஆட்சியைக் கவிழ்க்க நடக்கிறது என்பதை கருணாநிதி விளக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.
More From
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications