தமிழர்கள் படுகொலை: இலங்கையின் செயல் பெரும் ஏமாற்றமளிக்கிறது - ஹில்லாரி கிளிண்டன்
வாஷிங்டன்: 25 ஆண்டு கால போரை முடிவுக்குக் கொண்டு வருவதாகக் கூறிக் கொண்டு இலங்கை அரசு செயல்பட்டு வரும் விதம், உலக நாடுகளை மிகப் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையின் செயலால் சொல்லொணாத் துயரத்தில் அப்பாவித் தமிழர்கள் மூழ்கியுள்ளனர் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க செனட் சபையின் வெளியுறவு விவகார கமிட்டியின் முன்பு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஹில்லாரி பேசுகையில், ஒட்டு மொத்த உலக சமுதாயமும் இலங்கையின் செயலால் பெரும் ஏமாற்றத்தை அடைந்துள்ளன. 25 ஆண்டு கால போரை முடிவுக்குக் கொண்டு வருவதாக கூறிக் கொண்டு இலங்கை அரசு செயல்படும் விதம், அப்பாவித் தமிழர்களை பெரும் இன்னலுக்குள்ளாக்கியுள்ளது.
வரலாறு காணாத மோசமான மனித உரிமை பேரவலம் இலங்கையில் நிலவுகிறது. போரை நிறுத்த வேண்டும், அப்பாவிகள் வெளியேற வழி வகை செய்ய வேண்டும் என அமெரிக்க அரசு தொடர்ந்து இலங்கையை வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதை இலங்கை அரசு கேட்பதாக இல்லை.
போரை சற்றே நிறுத்தி அப்பாவிகள் வெளியேற வழிவகுக்கவும், மனிதாபிமான உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்யவும், அரசியல் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் எனவும் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என்றார் ஹில்லாரி.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications