ஐ.நா. பிரதிநிதி ஜான் ஹோம்ஸ் கொழும்பு விரைகிறார்
கொழும்பு: போர் முனையில் சிக்கியுள்ள மக்களின் நிலை, இடம் பெயர்ந்து வந்தவர்களுக்கு இலங்கை அரசு செய்து கொடுத்துள்ள வசதிகள் குறித்து ஆராய ஐ.நா. மனிதாபிமான விவகாரப் பிரிவு தலைவர் ஜான் ஹோம்ஸ் இன்று கொழும்பு வருகிறார்.
போரினால் பாதித்த பகுதிகளுக்கு மனிதாபிமான குழுவை அனுப்ப இலங்கை அரசிடம் ஐ.நா. கோரிக்கை விடுத்தது. ஆனால் அதை இலங்கை அரசு நிராகரித்து விட்டது. வெளியிலிருந்து பிரதிநிதிகள் குழுவை அனுமதிக்க முடியாது. வேண்டுமானால் இலங்கையிலிருந்தே ஒரு குழுவை அனுப்பலாம் என அது கூறியுள்ளது.
இந்த நிலையில் போர் பாதித்த பகுதிகளில் மக்களின் நிலை, போர் முனையில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி, இடம் பெயர்ந்து வந்த மக்களுக்கு இதுவரை செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆராய ஜான் ஹோம்ஸ் கொழும்பு வருகிறார்.
மேலும் வவுனியா முகாம்களில் தடுத்து அடைக்கப்பட்டுள்ள 13 ஐ.நா. பணியாளர்களை மீட்பது குறித்தும் அவர் இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளார்.
தற்போது ஐ.நா. மனிதாபிமான விவகார பிரிவின் இலங்கைக்கான அதிகாரி நீல் புனே யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.
வன்னிப் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்து சென்றவர்களின் தற்போதைய நிலை குறித்து அவர் ஆராயவுள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications