''என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்ளுங்கள்''...

24.04.2009 அன்று 6.00 மணிக்கு கோவை சோமனூர் இருந்து வந்த 90A பேருந்து தென்னம்பாளையம் அருகே வரும்போது இரண்டு சக்கர வாகனத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்த மூன்று வாகனங்களை ஒதுக்கி விட்டு நிற்காமல் சென்றது.
அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு லேசான காயத்துடன் தப்பித்தார்கள். பின்னர் பேருந்தை துரத்தி சூலூர் பிரிவு என்ற இடத்தில் நிறுத்தினார்கள். சூலூர் காவல் துறைக்கு தெரிவித்தும் யாரும் வரவில்லை. பின்னர் உக்கடம் பேருந்து அலுவலகத்திற்கு தெரிவித்தும் அவர்களிடம் பொறுப்பான பதில் எதுவும் வரவில்லை.
போனில் பேசிய அதிகாரி நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்ளுங்கள் என்று கூறி போனை வைத்து விட்டார். சுமார் ஒரு மணி நேரம் வாக்குவாதம் நடந்து பின்னர் பேருந்தை ஓட்டுனர் எடுத்து சென்று விட்டார்.
பொறுப்பில்லாமல் பதில் கூறிய பேருந்து அலுவலக அதிகாரிகளையும், தகவல் கொடுத்து வெகுநேரம் ஆகியும் வராததால் காவலர்களையும் பொதுமக்கள் திட்டி தீர்த்தனர்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார் பாபுராஜ்.
அதிகாரிகளே இப்படி இருந்தால்.. தவறு செய்யும் ஊழியர்களை யார் தண்டிப்பது?
போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு தான் கண் திறக்க வேண்டும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications