இந்திய, இலங்கை தேசியக் கொடிகளை எரிக்க முயன்ற 8 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவையில் இந்தியா மற்றும் இலங்கை தேசியக் கொடிகளை எரிக்க முயன்ற தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சி மற்றும் தமிழ் தேச விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இன்று காலை இக்கட்சிகளைச் சேர்ந்த சிலர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு திரண்டனர். இலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலையைக் கண்டித்து முழக்கம் இட்டனர்.
பின்னர் திடீரென இந்திய, இலங்கை தேசியக் கொடிகளை எரிக்க முயன்றனர்.
இதையடுத்து போலீஸார் குறுக்கே பாய்ந்து தேசியக் கொடிகளை எரிக்க முயன்ற 8 பேரை கைது செய்தனர்.
இந்த அமளியில் இலங்கை தேசியக் கொடி ஓரளவு எரிந்து போனது. அதை போலீஸார் மீட்டு கொண்டு சென்றனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications