For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல்

By Staff
Google Oneindia Tamil News

முதல் பக்கம்முதல் பக்கம்

14. கள்ளக்குறிச்சி

மொத்த வேட்பாளர்கள் - 29

1. ஆதிசங்கர் (தி.மு.க.)
2. தன்ராஜ் (பா.ம.க.)
3. சுதீஷ் (தே.மு.தி.க.)
4. விஜய டி.ராஜேந்தர் (லட்சிய தி.மு.க.)

மற்றும் 25 சுயேச்சைகள்.

15. சேலம்

மொத்த வேட்பாளர்கள் - 23

1. கே.வி.தங்கபாலு (காங்கிரஸ்)
2. செம்மலை (அ.தி.மு.க.)
3. பாலசுப்பிரமணி (பகுஜன் சமாஜ் கட்சி)
4. அசோக் சாம்ராஜ் (கொங்கு நாடு முன்னேற்ற கழகம்)
5. அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் (தேமுதிக)

மற்றும் 18 சுயேச்சைகள், சிறு கட்சி வேட்பாளர்கள்.

16. நாமக்கல்

மொத்த வேட்பாளர்கள் - 25

1. காந்திசெல்வன் (தி.மு.க)
2. வைரம் தமிழரசி (அ.தி.மு.க)
3. சுரேஷ்காந்தி (பா.ஜனதா)
4. ஹரிஹரசிவன் (பகுஜன் சமாஜ்கட்சி)
5. செல்வராஜ் (சமாஜ்வாடி கட்சி)
6. தேவராசன் (கொங்குநாடு முன்னேற்ற கழகம்)
7. மகேஸ்வரன் (தே.மு.தி.க.)

மற்றும் 18 சுயேச்சைகள், சிறு கட்சி வேட்பாளர்கள்.

17. ஈரோடு

மொத்த வேட்பாளர்கள் - 25

1. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்)
2. என்.பழனிச்சாமி (பா.ஜனதா)
3. அ.கணேசமூர்த்தி (ம.தி.மு.க.)
4. முத்துவெங்கடேஸ்வரன் (தே.மு.தி.க.)
5. கே.கே.சி.பாலசுப்பிரமணியம் (கொ.நா.மு.பே.)
6. விமலா தேவி (தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை)
7. சிவகுமாரி (பகுஜன் சமாஜ் கட்சி)
8. தேவி (லோக்ஜன சக்தி)

மற்றும் 17 சுயேச்சைகள்.

18. திருப்பூர்

மொத்த வேட்பாளர்கள் - 21

1. எஸ்.கே.கார்வேந்தன் (காங்கிரஸ்)
2. சி.சிவசாமி (அ.தி.மு.க.)
3. எம்.சிவக்குமார் (பா.ஜனதா)
4. என்.தினேஷ்குமார் (தே.மு.தி.க.)
5. கே.பாலசுப்பிரமணியன் (கொ.நா.மு.க.)
6. என்.சிவக்குமார் (உழைப்பாளி மக்கள் கட்சி)
7. எம்.தங்கவேல் (லோக் ஜனசக்தி)

மற்றும் 14 சுயேச்சைகள்

19. நீலகிரி (தனி)

மொத்த வேட்பாளர்கள் - 14

1. ஆ.ராசா (தி.மு.க.)
2. டாக்டர் சி.கிருஷ்ணன் (ம.தி.மு.க.)
3. குருமூர்த்தி (பா.ஜனதா)
4. செல்வராஜ் (தே.மு.தி.க.)
5. எம்.கிருஷ்ணன் (பகுஜன் ஜமாஜ் கட்சி)
6. பத்ரன் (கொங்கு நாடு முன்னேற்ற கழகம்)

மற்றும் 8 சுயேச்சைகள்.

20. கோவை

மொத்த வேட்பாளர்கள் - 25

1. ஆர்.பிரபு (காங்கிரஸ்)
2. ஜி.கே.எஸ்.செல்வக்குமார் (பாரதீய ஜனதா)
3. பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)
4. ஆர்.பாண்டியன் (தே.மு.தி.க.)
5. பி.கதிர்மணி (சமாஜ்வாடி கட்சி)
6 கே.ராமசுப்பிரமணியம் (பகுஜன் சமாஜ் கட்சி)
7. எம்.செல்வம் (சிவசேனா)
8. ஈ.ஆர்.ஈசுவரன் (கொ.நா.மு.க.)

மற்றும் 17 சுயேச்சைகள், சிறு கட்சி வேட்பாளர்கள்.

21. பொள்ளாச்சி

மொத்த வேட்பாளர்கள் - 22

1. கு.சண்முக சுந்தரம் (தி.மு.க.)
2. கே.சுகுமார் (அ.தி.மு.க.)
3. பாபா ரமேஷ் (பாரதீய ஜனதா)
4. கே.பி.தங்கவேல் (தே.மு.தி.க.)
5. தி.மூர்த்தி (பகுஜன் சமாஜ் கட்சி)
6. செ.கிருஷ்ணகுமார் (தமிழ் தேசிய கட்சி)
7. சுரேஷ் (சமாஜ்வாடி கட்சி)
8. இ.உம்மர் (மனிதநேய மக்கள் கட்சி)
9. எஸ்.டி.ரமீஜா பேகம் (சமதா கட்சி)
10. பெஸ்ட் எஸ்.ராமசாமி (கொ.நா.மு.க.)

மற்றும் 12 சுயேச்சைகள், சிறு கட்சி வேட்பாளர்கள்.

22. திண்டுக்கல்

மொத்த வேட்பாளர்கள் - 19

1. என்.எஸ்.வி. சித்தன் (காங்கிரஸ்)
2. பாலசுப்பிரமணி (அ.தி.மு.க.)
3. பி.முத்துவேல்ராஜ் (தே.மு.தி.க.)
4. சீனிவாசபாபு (பகுஜன் சமாஜ் கட்சி)

மற்றும் 15 சுயேச்சைகள், சிறு கட்சி வேட்பாளர்கள்.

23. கரூர்

மொத்த வேட்பாளர்கள் - 38

1. கே.சி.பழனிசாமி (தி.மு.க.)
2. தம்பிதுரை (அ.தி.மு.க.)
3. ஆர்.ராமநாதன் (தே.மு.தி.க.)
4. லோகநாதன் (சமதா கட்சி)
5. தர்மலிங்கம் (பகுஜன் சமாஜ் கட்சி)

மற்றும் 33 சுயேச்சைகள், சிறு கட்சி வேட்பாளர்கள்.

24. திருச்சி

மொத்த வேட்பாளர்கள் - 24

1. சாருபாலா தொண்டைமான் (காங்கிரஸ்)
2. குமார் (அ.தி.மு.க)
3. லலிதா குமாரமங்கலம் (பாரதீய ஜனதா)
4. ஏ.எம்.ஜி. விஜய்குமார் (தே.மு.தி.க)
5. கல்யாண சுந்தரம் (பகுஜன் சமாஜ் கட்சி)
6. நீலமேகம் (சமாஜ்வாடி கட்சி)
7. மன்சூர் அலிகான் (லட்சிய தி.மு.க.)

மற்றும் 17 சுயேச்சைகள்.

25. பெரம்பலூர்

மொத்த வேட்பாளர்கள் - 21

1. து.நெப்போலியன் (தி.மு.க)
2. கே.கே.பாலசுப்ரமணியன் (அ.தி.மு.க.)
3. துரை.காமராஜ் (தே.மு.தி.க.)
4. க.செல்வராஜ் (பகுஜன் சமாஜ் கட்சி)
5. வக்கீல் ஆர்.ஸ்டாலின் (லோக்ஜன சக்தி)
6. இரா. சுந்தரவிஜயன் (சமாஜ்வாடி கட்சி)

மற்றும் 15 சுயேச்சைகள், சிறு கட்சி வேட்பாளர்கள்.

26. கடலூர்

மொத்த வேட்பாளர்கள் - 11

1. கே.எஸ்.அழகிரி (காங்.)
2. எம்.சி.சம்பத் (அ.தி.மு.க.)
3. எம்.சி.தாமோதரன் (தே.மு.தி.க.)
4. ஆரோக்கியதாஸ் (பகுஜன் சமாஜ்)

மற்றும் 7 சுயேச்சைகள், சிறு கட்சி வேட்பாளர்கள்.

முன்றாம் பக்கம்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X