இன்றும் பங்குச் சந்தைக்கு லீவு!
Subscribe to Oneindia Tamil
மும்பை: வியாழக்கிழமை மகாராஷ்ட்ராவில் பொதுத்தேர்தல் என்பதால் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்திய பங்குச் சந்தைக்கு விடுமுறை விடப்பட்டது.
இன்று மகாராஷ்ட்ர மாநிலம் உருவானதைக் கொண்டாடும் மகாராஷ்ட்ர தினம் என்பதால் விடுமுறைதான்.
அடுத்த இரு தினங்களும் வார விடுமுறை நாட்கள் என்பதால் 4 நாட்கள் பங்குச் சந்தைக்கு தொடர் விடுமுறை.
நேற்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 401 புள்ளிகள் உயர்ந்திருந்தது. நிப்டி 111 புள்ளிகள் உயர்ந்து 3483 புள்ளிகளாக இருந்தது.
பத்திரங்கள், தங்கம்-வெள்ளி மற்றும் நாணய மாற்றுச் சந்தையும் இந்த நாட்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது
More From
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications