தமிழகத்தின் வாழ்வாதரங்களை காங். அழித்துவிட்டது-வைகோ
Subscribe to Oneindia Tamil

தென்காசி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லிங்கத்தை ஆதரித்து கடையநல்லூரில் பொது கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அதி்முக புறநகர் மாவட்ட செயலாளர் செந்தூர் பாண்டியன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் வைகோ பேசுகையி்ல்,
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி தமிழகத்தின் வாழ்வாதரங்களை அழித்துவிட்டது. தமிழகத்தில் உள்ள காவேரி, பாலாறு, ஒகேனக்கல், முல்லை-பெரியாறு உரிமைகளை பாதுகாக்க தவறிவிட்டது. தமிழகத்தில் உள்ளி ஜீவநதிகள் அழிந்து வருகின்றன.
மின்தட்டுபாட்டால் அனைத்து துறைகளும் செயல் இழந்துவிட்டன. இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உலக நாடுகள் வலியுறுத்தியும், இந்தியா வலியுறுத்தவில்லை.
தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெரும். மத்தியில் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக ஜெயலலிதா விளங்குவார் என்றார் வைகோ.
More From
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications