15,300 ஏடிஎம்களைத் திறக்கும் ஸ்டேட் வங்கி
Subscribe to Oneindia Tamil
மும்பை: நாடு முழுவதும் இந்த ஆண்டுக்குள் 15300 ஏடிஎம்களைத் திறக்கப் போகிறது பாரத ஸ்டேட் வங்கி.
ஏப்ரல் 1-ம் தேதி முதல் எந்த ஏடிஎம்மில் பணம் எடுத்தாலும் கட்டணமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்ததுடன், அரசு வங்கிகள் கிளைகள் இல்லாத பகுதிகளிலும் ஏடிஎம்களை அமைத்துக் கொள்ள அணுமதி அளித்தது. இதற்கு முறையான முன் அனுமதி கூடத் தேவையில்லை என்று அறிவுரைத்தது.
இதனால் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற 5 வங்கிகளும் புதிய ஏடிஎம்களைத் திறக்க முடிவு செய்துள்ளன.
தற்போது ஸ்டேட் வங்கியின் குழும வங்கிகளுக்கு 11600 ஏடிஎம்கள் உள்ளன. புதிதாக திறக்க உள்ள வங்கிகளையும் சேர்த்தால் கிட்டத்தட்ட 25000 ஏடிஎம்கள் நாடு முழுவதும் சேவையி்ல் இருக்கும்.
இதன் மூலம் நாட்டிலேயே அதிக ஏடிஎம் கொண்ட வங்கி என்ற பெருமை ஸ்டேட் வங்கிக்கு கிடைத்துள்ளது.
More From
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications