பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கே பொருத்தமானவர் - ராகுல்

நேற்றுதான் தனியார் தொலைக்காட்சிக்கு மன்மோகன் சிங் அஏளித்த பேட்டியில், நான் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றால் இடையிலேயே என்னை விட இளைய வயதுக்காரரிடம் பிரதமர் பொறுப்பை விட்டுக் கொடுத்து விடுவேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் ராகுல் காந்தி அளித்துள்ள ஒரு பேட்டியில், பிரதமர் பதவிக்கு சரியானவர் மன்மோகன் சிங்கே. அவர்தான் தேர்தலுக்குப் பிறகு பிரதமராக பதவியேற்பார் என கூறியுள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில்,வரும் தேர்தலில் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெறும். மீண்டும் ஆட்சி அமைக்கும். கேரளா, ஒரிசா, பஞ்சாப், மேற்கு வங்கம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸுக்கு பெரும் வெற்றி கிடைக்கும்.
காங்கிரஸ் கட்சி துரோகம் இழைத்து விட்டதாக இடதுசாரிகள் நினைப்பதாக நாங்கள் கருதவில்லை. அவர்களுக்கென்று சில கருத்துக்கள் இருக்கலாம். எங்களுக்கும் தனியாக கருத்துக்கள் உண்டு. அதில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள முடியாது.
என்னைப் பொறுத்தவரையிலும், எனது தாயாரைப் பொறுத்தவரையிலும், பிரதமர் பதவிக்கு சிறந்தவர் மன்மோகன் சிங் மட்டுமே. அவர்தான் எங்களது பிரதமர் வேட்பாளர். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார் ராகுல் காந்தி.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications