பஸ் கட்டணக் குறைப்பு ரத்து செய்த தேர்தல் ஆணையம் - வாபஸ் பெற்ற தமிழக அரசு

தமிழகத்தில் சமீபத்தில் எம் சர்வீஸ், மஞ்சள் போர்டு பஸ் உள்ளிட்ட சிறப்புப் பேருந்துகளில் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டது. இதை தேர்தல் ஸ்டன்ட் என எதிர்க்கட்சிகள் வர்ணித்தன. மேலும், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவும் இதை தேர்தல் நடத்தை விதி மீறல் என கூறியிருந்தார்.
இதையடுத்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று டெல்லி விரைந்தார் ஸ்ரீபதி. தேர்தல் ஆணையத்திடம், தற்போதைய அரசு இதுவரை பஸ் கட்டணத்தை உயர்த்தவும் இல்லை, குறைக்கவும் இல்லை. கடந்த ஆட்சிக்காலத்தில்தான் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன என்று விளக்கினார்.
ஆனால் அதை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. பஸ் கட்டணம் தொடர்பாக என்ன முடிவெடுத்திருந்தாலும் அதை ரத்து செய்ய வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று முதல் பஸ் கட்டண விகித மாற்றம் திரும்பப் பெறப்படுவதாகவும், பழைய பஸ் கட்டணமே மீண்டும் வசூலிக்கப்படும் எனவும் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications