கொழும்பு தேவாலாயத்தை சூறையாடிய புத்த பிட்சுக்கள்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் பல்வேறு கிருஸ்துவ தேவாலயங்கள் மீது புத்த பிட்சுக்கள் பயங்கர தாக்குல் நடத்தியுள்ளனர். பாதிரியார் ஒருவரின் குடும்பத்துக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
கொழும்பில் உள்ள 150 ஆண்டு பழமையான மெத்தோடிஸ்ட் சர்ச் மீது தாக்குதல் நடத்திய பிட்சுக்கள் அதை சூறையாடினர். பின்னர் அங்கிருந்த பைபிள்கள், கம்ப்யூட்டர்கள், இசைக் கருவிகள், பாடல் புத்தகங்கள், தேவாலய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றுவிட்டனர்.
பின்னர் அந்த தேவாலயத்தின் பாதிரியாரான பிரதீப் குமாரா என்பரை குடும்பத்தோடு ஊரை விட்டு வெளியாறாவிட்டால் கொலை செய்வோம் என்றும் எச்சரித்துள்ளனர்.
இதே போல மேலும் சில தேவாலயங்களும் தாக்கப்பட்டுள்ளன.
போர் நிறுத்தம் கோரி மேற்கு நாடுகள் இலங்கையை நெருக்குவதால் பதிலுக்கு பிட்சுக்கள் இந்தத் தாக்குதலை நடத்துவதாகத் தெரிகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications