சர்ச் பிரசாரம்-நெல்லை அதிமுகவினர் இருவர் கைது
நெல்லை: தேர்தல் விதிமுறைகளை மீறி சர்ச்சில் பிரசாரம் செய்த அதிமுகவினர் இருவரை பாளை போலீசார் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர்.
பாளை பகுதி அதிமுக பேரவை செயலாளராக இருப்பவர் எம்.சி.ராஜன். அவரும், அவரது தாயாரும், மாநகராட்சி கவுன்சிலருமான மணியம்மாள் ஆகியோர் பாளை கதீட்ரல் சர்ச்சுக்கு வந்தனர். அங்கு ஆலயத்திற்கு வருபவர்களிடம் அதி்முகவுக்கு ஓட்டு போடுமாறு கேட்டுக் கொண்டிருந்தனர்.
இதுகுறித்து தகவல் பாளை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் சர்ச் முன்பு பிரசாரம் செய்வது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது என்று கூறி எம்சி ராஜன் அவரது தாய் மணியம்மாள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.
பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். எம்சி ராஜன் மற்றும் அவரது தாய் கைதான தகவல் அதிமுக கூட்டணியினருக்கு தெரிய வரவே அவர்கள் அனைவரும் பாளை கதீட்ரல் சர்ச் முன்பு குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications