யார் வேண்டும்? இடதுசாரியா...திரிணமுலா-காங்கிரசுக்கு மம்தா கேள்வி
கொல்கத்தா: இடதுசாரிகளுடன் கூட்டணி வைக்கும் யாருடனும் திரிணமுல் காங்கிரஸ் கூட்டணி சேராது. காங்கிரஸ் கட்சி தாங்கள் யாருடன் கூட்டணி சேர்வது என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும் என திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி தேர்தலுக்கு பின் இடதுசாரிகள் ஆதரவு கொடுத்தால் அதை ஏற்று கொள்வோம் என கூறியிருந்தார். இதற்கு திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
இடதுசாரிகள் இருக்கும் இடத்தில் திரிணமுல் காங்கிரஸ் இருக்காது. இரண்டு கட்சிகளுமே பரம எதிரிகள். இதனால் காங்கிரஸ் கட்சியால் இடதுசாரிகள் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் என இரண்டும் கட்சிகளுடன் கூட்டணி வைக்க முடியாது.
ராகுல் காந்தியின் வார்த்தை எங்களை புண்படுத்திவிட்டது. யாருடன் கூட்டணி என்பதை அவர்கள் தான் இறுதி செய்ய வேண்டும்.
இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கூட்டு சேர்ந்தால் நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருக்க மாட்டோம், விலகி விடுவோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications