இலங்கைக்கு நிதி-கருணாநிதிக்கு பிரதமர் கடிதம்
சென்னை: இலங்கைக்கு மத்திய அரசு வழங்கும் ரூ. 100 கோடி நிதியுதவி மற்றும் தமிழக அரசு அறிவித்துள்ள ரூ. 25 கோடி நிதியை தமிழர்களின் மறுவாழ்வுக்காக எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரிவான திட்டம் தயாரிக்க வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை தான் கேட்டுக் கொண்டிருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் முதல்வர் கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இடம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பான தாங்கள் ஏப்ரல் 28ம் தேதி எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றேன்.
தமிழக அரசு அறிவித்துள்ள நிதியுதவிக்கு நன்றி. இது வரவேற்புக்குரியது. மிகவும் சிந்தனைக்குரிய ஒன்று.
மத்திய அரசு அறிவித்துள்ள ரூ. 100 கோடி மற்றும் தமிழக அரசு அறிவித்துள்ள ரூ. 25 கோடி நிதியை தமிழர்களின் மறுவாழ்வுத் திட்டத்திற்கு எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரிவான திட்டம் தயாரிக்குமாறு நான் வெளியுறவுத்துறை அமைச்சரைக் கேட்டுக் கொள்வேன் என்று அவர் கூறியுள்ளார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications