இலங்கை அணிக்கு ஆலோசகர் ராணுவ அதிகாரி!
கொழும்பு: லாகூரில் இலங்கை வீரர்கள் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு முன்னாள் ராணுவ தலைவர் ஒருவரை பாதுகாப்பு ஆலோசகராக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தானில் லாகூர் நகரில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க சென்ற இலங்கை வீரர்கள் தீவிரவாதிகள் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 6 இலங்கை வீரர்கள் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்துக்கு பிறகு தற்போது இலங்கை அணி அடுத்த மாதம் 5ம் தேதி இங்கிலாந்தில் துவங்கவிருக்கும் டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் வீரர்களின் பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் ராணுவ தலைவர் லாரன்ஸ் பெர்ணான்டோவை நியமித்துள்ளது.
இது குறி்தது இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இணையத்தில்,
துரதிருஷ்டவசமான லாகூர் சம்பவத்துக்கு பின் இலங்கை அணியின் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். இது போன்ற சம்பவம் இனியும் நடைபெறாமல் இருக்க மேஜர் ஜெனரல் லாரன்ஸ் பெர்ணான்டோவை அணியின் பாதுகாப்பு ஆலோசகராக நியமித்துள்ளோம்.
அவர் உள்நாடு, வெளிநாடுகளில் என இலங்கை பங்கேற்கும் அனைத்து போட்டிகளுக்கும் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்குவார் என்கிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications