தேர்தலுக்கு பின் கூட்டணிகள் மாறலாம்- பாஜக
தூத்துக்குடி: தேர்தலுக்குப் பின்னர் தேசிய அளவில் கூட்டணிகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு.
வெங்கையா நாயுடு மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு ஹெலிகாப்டரில் வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், போபர்ஸ் பீரங்கி ஊழல் விவகாரம் முடிந்து விட்டதாக காங்கிரசார் கூறி வருகின்றனர். அது முடிந்து போன விஷயமல்ல. இன்னும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. அதற்குள் எப்படி முடியும்.
ராமர் பாலம் பாதுகாக்கப்பட வேண்டும். சேதுசமுத்திர திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்த வேண்டும். இது லட்சக்கனக்கான மக்களின் மத உணர்வு பிரச்சனை.
இடதுசாரிகளுக்கு திரிபுரா, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்துதான் சீட்டுகள் கிடைக்கும்.
தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அதிகம் இல்லை என்றாலும், அகில இந்திய அளவில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. பாஜக தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெரும். தமிழகத்தில இருந்து தாமரை கண்டிப்பாக பாராளுமன்றத்திற்குள் நுழையும்.
மேலும் தமிழகத்தில் இடதுசாரிகள், காங் தவிர அனைத்து கட்சிகளுமே பாஜகவுடன் கூட்டணியில் இருந்தவர்கள்தான். எனவே தேர்தலுக்கு பிறகு யார் எங்களுடன் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். தேர்தலுக்கு பின்னர் கூட்டணி எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்றார் அவர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications