பண வீக்கம் 0.70 சதவீதமாக உயர்ந்தது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஏப்ரல் 25ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் பண வீக்கம் லேசாக உயர்ந்து, 0.70 சதவீதமாக இருந்தது.
அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள், பருப்பு, தானியம், காய்கறி, பால், சர்க்கரை ஆகிய பொருட்களின் விலையில் ஏற்பட்ட உயர்வே இதற்குக் காரணம்.
தொடர்ந்து எட்டாவது வாரமாக ஒரு சதவீதத்திற்கும் கீழேயே பணவீக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications