மாயாவதியை டிஸ்மிஸ் செய்தால் ஆதரவு-முலாயம்
மைன்புரி: நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் மாயாவதி தலைமையிலான உத்தரப் பிரதேச பகுஜன் சமாஜ் அரசை டிஸ்மிஸ் செய்யும் எந்த கட்சியையும் கூட்டணியையும் ஆதரிக்கத் தயார் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் நிபந்தனை விதித்துள்ளார்.
மைன்புரி நகரில் நிருபர்களிடம் பேசிய அவர்,
உத்தரபிரதேச அரசு இளைஞர்கள், விவசாயிகள், வணிகர்கள் என்று அனைத்து தரப்பினரையும் அச்சுறுத்தி வருகிறது. எனவே மாயாவதி அரசை டிஸ்மிஸ் செய்யும் கட்சி, கூட்டணிக்குத் தான் தேர்தலுக்குப் பின் நாங்கள் ஆதரவு தருவோம்.
இதுவரை நடந்துள்ள 3 கட்டத் தேர்தல்களையும் பார்க்கும்போது, சமாஜ்வாடி கட்சியின் ஆதரவு இல்லாமல் எந்தக் கூட்டணியும் மத்தியில் ஆட்சியமைக்க முடியாது என்று தெளிவாகிறது என்றார்.
ஏற்க முடியாது-காங்கிரஸ் மறுப்பு:
முலாயமின் நிபந்தனை குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் வீரப்ப மொய்லி கூறுகையில், சமாஜ்வாடி கட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முக்கியமான அங்கம்தான். எனினும் காங்கிரசோ, ஐக்கிய முற்போக்கு கூட்டணியோ மாயாவதி அரசுக்கு எதிராக, அரசியலமைப்புக்கு மீறிய இது போன்ற நிபந்தனைகளை ஆதரிக்கும் என்று நான் கருதவில்லை என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications