நாகர்கோவில் வந்த உம்மன்சாண்டி கொடும்பாவி எரிப்பு
நாகர்கோவில்: நாகர்கோவிலில் பிரசாரம் செய்ய வந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது கொடும்பாவியை சமகவினர் எரித்தனர். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் ஹெலன் டேவிட்சனை ஆதரித்து கேரள முன்னாள் முதல் அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான உம்மன்சாண்டி இன்று பிரசாரம் செய்தார். இதற்காக அவரை வரவேற்று மாவட்டம் முழுவதும் காங்கிரசார் போஸ்டர் ஓட்டியிருந்தனர்.
இந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் தியோடர் சேம் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சியினர் நாகர்கோவில் மீனாட்சிபுரம் செம்மாங்குடி சாலையில் உம்மன்சாண்டியின் கொடும்பாவிகள் எரித்து போராட்டம் நடத்தினர்.
இது குறித்து சமகவினர் கூறுகையில், நெய்யாறு இடதுகரை சாலையில் தண்ணீர் திறப்பதற்கு உம்மன்சாண்டி எதிர்ப்பு தெரிவித்தார். அதை கண்டிக்கும் வகையில் அவரது கொடும்பாவியை எரித்தோம் என்றனர்.
இந்த சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications