நளினி-பிரியங்கா சந்திப்பு குறித்து ஜெ. கேட்கக் கூடாதாம் -மணிசங்கர அய்யர் கூறுகிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வேலூர் சிறையில் பிரியங்காவும், நளினியும் பேசிக் கொண்ட விவரத்தை பகிரங்கப்படுத்த வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரியிருப்பது முட்டாள்தனமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யர்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அய்யர் அளித்துள்ள பேட்டியில், ஜெயலலிதா பேசியுள்ளது முட்டாள்தனமான பேச்சு. இதை ஜெயலலிதா உலக அறிவுச் சொத்து உரிமை கழகத்தில் பதிவு செய்து காப்புரிமை பெற்று வைத்துக் கொள்ளலாம்.
தனிப்பட்ட முறையில்தான் நளினியை சிறைக்குச் சென்று சந்தித்தார் பிரியங்கா. தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த மோசமான அசம்பாவிதம் குறித்து அறிந்து கொள்ளவே அவர் சிறைக்குச் சென்றார். அவர் நளினியின் மீது காட்டிய அனுதாபத்திற்கு, பிரியங்காவை இயேசு கிறிஸ்து, மகாத்மா காந்தி ஆகியோரோடு ஒப்பிடலாம் என்றார் அய்யர்.
More From
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications