இந்தியா-மைக்ரோசாப்ட்டில் மேலும் ஆட்குறைப்பு
பெங்களூர்: மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது இந்தியப் பணியாளர்களில் 1 சதவிகிதம் ஆட்குறைப்பு செய்துள்ளது. பெங்களூர் மற்றும் ஹைதராபாதிலுள்ள தங்கள் அலுவலகப் பணியாளர்களுக்கு இதுகுறித்த நோட்டீஸை கடந்த மே 5-ம் தேதியே அனுப்பியுள்ளது.
இந்த நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்படப்போவது மைக்ரோ சாப்டின் விற்பனைப் பிரிவுதான் என்றும், வாடிக்கையர் சேவைப் பிரிவிலும் கணிசமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
2010-ம் ஆண்டுக்குள் 5000 பணியாளர்களை நீக்கத் திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஜனவரியில் அறிவித்தது நினைவிருக்கலாம்.
இதுவரை 4400க்கும் மேற்பட்டோரை இந்த திட்டத்தின் கீழ் மைக்ரோசாப்ட் நீக்கியுள்ளது. இது மூன்றாம் கட்ட ஆட்குறைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 5500 பணியாளர்களை நீக்கும் திட்டத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் உள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications