போட்டியிலிருந்து திருமாவளவன் திடீர் விலகல்!
திருச்சி: நமது செய்தியாளர் இப்படி ஒரு தலைப்பைப் போட்டு செய்தியை அனுப்பியபோது செய்திப் பிரிவில் இருந்த நாங்களும் திடுக்கிட்டுப் போனோம்.
விஷயம் வேற... இந்த திருமாவளவன் திருச்சி தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை ஆவார்.
இவர் போட்டியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு நாளை மே 13ம் தேதி நடக்கிறது. திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் சாருபாலா தொண்டைமானும், அதிமுகவின் ப.குமார் உட்பட 24 பேர் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்த திருமாவளவன் என்பவரும் ஒருவர். இந்த நிலையில் அவர் போட்டியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிக்கும் தகவல் தெரிவித்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து திருச்சி வேட்பாளர்களின் எண்ணிக்கை 24 இல் இருந்து 23 ஆக குறைந்துள்ளது குறிப்பிடதக்கது.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications