தேமுதிகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்-விஜய்காந்த்
சென்னை: தேமுதிகவின் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது என்று அக் கட்சியின் தலைவர் விஜய்காந்த் கூறினார்.
இன்று காலை 9.45 மணிக்கு தன் மனைவி பிரேமலதாவுடன் விருகம்பாக்கம் காவேரி பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் அவர் வாக்களித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி:
கேள்வி: தேமுதிக வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
விஜய்காந்த்: தேமுதிகவின் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது.
கேள்வி: தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?
விஜய்காந்த்: 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
கேள்வி: எந்த அடிப்படையில் இப்படி சொல்கிறீர்கள்?
விஜய்காந்த்: மற்ற கட்சிகள் எந்த அடிப்படையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறுகிறார்களோ அதே அடிப்படையில் நானும் சொல்கிறேன். நான் பிரச்சாரம் செய்த இடங்களில் பொதுமக்கள் உற்சாகமாக வந்து உங்களுக்குத்தான் ஓட்டு என்று கூறினார்கள். அதை வைத்தும் சொல்கிறேன்.
எல்லா இடங்களிலும் வாக்குபதிவு நன்றாக நடந்து கொண்டுள்ளது. நான் காசை நம்பவில்லை. மக்களையும், கடவுளையும் நம்பி இருக்கிறேன்.
கேள்வி. தேமுதிக வென்றால் மத்தியில் யாரை ஆதரிப்பீர்கள்?
விஜய்காந்த்: 16ம் தேதிக்கு பின் என் முடிவை அறிவிக்கின்றேன் என்றார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications