உண்ணாவிரதம்-சேலம் சுயேட்சை வேட்பாளர் கைது
சேலம்: சேலம் மக்களவை தொகுதியைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் வக்கீல் எம்.ஏ. ஷாஜகான் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சேலம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் தலைவர் தங்கபாலும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செம்மலையும் போட்டியிடுகின்றனர். இவர்களை தவிர்த்து பல சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் இருக்கின்றனர்.
அவர்களில் வக்கீல் எம்.ஏ. ஷாஜகான் என்பவரும் ஒருவர். இவர் பலூன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் தனது பிரசாரத்தின் போது ஏழை கூலி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேர்தல் அன்று ஒரு நாள் ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந் நிலையில் இதை வலியுறுத்தி அவர் நேற்று சேலம் பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போவதாக அறிவித்து இருந்தார். ஆனால், இதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
இருந்தாலும் அவர் திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க முயற்சி செய்தார். இதையடுத்து சேலம் டவுன் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் அப்பகுதிக்கு விரைந்து சுயேச்சை வேட்பாளர் ஷாஜகானை கைது செய்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications