கன்னியாகுமரியில் வெறும் 26% வாக்குப் பதிவு!
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: தமிழகத்திலேயே அதிக கல்வி அறிவு பெற்ற மாவட்டம் என்ற பெருமையை உடைய கன்னியாகுமரியில் பிற்பகல் 1 மணி வரை 26 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன.
தமிழகத்திலேயே படித்தவர்கள் நிறைந்த மாவட்டம் கன்னியாகுமரிதான். கன்னியாகுமரி தொகுதியில் இன்று காலை முதல் மந்தமாகவே வாக்குப் பதிவு நடந்து வருகிறது.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி வெறும் 26 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளனவாம். மேலும், வாக்களிக்க விரம்பவில்லை என்று பலரும் 49 ஓ பாரத்தை கொடுத்து வருகின்றனராம்.
கல்வியறிவு மிக்க மாவட்டத்தில் மிகக் குறைந்த வாக்குப் பதிவு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
குமரியில் திமுக சார்பில் ஹெலன் டேவிட்சன், பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன், சிபிஎம் சார்பில் பெல்லார்மின், தேமுதிக சார்பில் ஆஸ்டின் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications