முதல் ரேங்க் பெற்ற கூலித் தொழிலாளி மகன்

பிளஸ் டூ தேர்வில் தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்த மாணவ, மாணவர்களில் 4 பேர் மொத்தம் 1183 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் ரேங்கை பிடித்துள்ளனர்.
இதில் பிரவீனும் ஒருவர். கரூர் அருகே உள்ள வெண்ணலையில் உள்ள சேரன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்தவர்.
அவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம்:
தமிழ் - 192, ஆங்கிலம் - 192, இயற்பியல் - 199, வேதியல் - 200, கணிதம் - 200, கணினி அறிவியல் - 200, மொத்தம் - 1183 .
இது குறித்து மாணவர் பி்ரவீன் நம்மிடம் கூறுகையில்,
நான் இந்த வெற்றியை பெற என்னுடைய பெற்றோர்களும், பள்ளி ஆசி்ரியர்களும், தலைமை ஆசிரியரும் தான் காரணம் என்றார்.
பிரவீனின் தந்தை ஆறுமுகம் கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். பிரவீன் அம்மா காந்திமதி பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவன் பிரவீனுக்கு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பாராட்டு தெரிவித்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications