அரசமைப்பு - அமர்சிங்குடன் பிரணாப் முகர்ஜி ஆலோசனை

லோக்சபா தேர்தலில் காங்கிரஸும், சமாஜ்வாடியும் சண்டை போட்டுக் கொண்டு தனித் தனியாக போட்டியிட்டன என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் தற்போது தேர்தல் முடிவடைந்து விட்ட நிலையில், சமாஜ்வாடி கட்சியின் ஆதரவை கோரியுள்ளது காங்கிரஸ்.
இதுதொடர்பாக பிரணாப் முகர்ஜியை, அமர்சிங் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங்கின் அழைப்பை ஏற்று அமர்சிங் பிரணாப் முகர்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இருப்பினும் இந்தப் பேச்சுவார்த்தையின்போது பேரம் ஏதும் நடக்கவில்லை என்று காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக முக்கிய அமைச்சரவை இலாகாக்கள் குறித்து சமாஜ்வாடி தலைவருடன் விவாதிக்கப்படவில்லை. அது உடன்பாடு ஏற்பட்ட பின்னர்தான் விவாதிக்கப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேபோல அமைச்சர் பதவியை கேட்க சமாஜ்வாடியும் அவசரப்டவில்லை என்று தெரிகிறது. தேர்தல் முடிவு வெளியான பின்னர் தமக்குக் கிடைக்கும் சீட்களைப் பொறுத்து அதுகுறித்து பேரம் பேசலாம் என சமாஜ்வாடி கருதுகிறதாம்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications