3 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு அமைதியாக முடிந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் 3 வாக்குச் சாவடிகளுக்கு இன்று மறு வாக்குப் பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.
சேலம், அரக்கோணம், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் உள்ள தலா ஒரு வாக்குச் சாவடியில் இந்த மறு வாக்குப் பதிவு நடந்தது.
அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட, ஆற்காடு சட்டசபைத் தொகுதியின் கீழ் வரும் மேல்வல்லம் 30ம் எண் வாக்குச் சாவடி, சேலம் தொகுதிக்குட்பட்ட வீரபாண்டி சட்டசபைத் தொகுதியின் கீழ் வரும் அமணி கொண்டலாம்பட்டி 41ம் எண் வாக்குச் சாவடி, பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட, தொண்டாமுத்தூர் சட்டசபைத் தொகுதியின் கீழ் வரும் தொம்பிலிப்பாளையம் 32ம் எண் வாக்குச் சாவடி ஆகியவற்றில் வாக்குப் பதிவு நடந்தது.
மாலை 5 மணிக்கு மறு வாக்குப் பதிவு முடிந்தது. அமைதியான முறையி்ல மறு வாக்குப் பதிவு நடந்தது.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications