அத்வானி Vs ஜோஷி-பாஜகவில் மோதல் வெடித்தது
டெல்லி: தேசிய அளவில் பாஜகவின் தோல்விக்கு தவறான வேட்பாளர்களுக்கு சீட் தரப்பட்டதே காரணம் என்று மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறியுள்ளார்.
பாஜகவில் தீவிரமான அத்வானி எதிர்ப்பாளரான ஜோஷி நிருபர்களிடம் கூறுகையில்,
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் இவ்வளவு தூரம் வெற்றி பெற்றதற்கு அதிகமான முஸ்லீம்களுக்கு அந்தக் கட்சி சீட் தந்தது தான்.
அதே போல பாஜகவும் அதிக முஸ்லீம்களுக்கு சீட் தந்திருக்க வேண்டும். ஆனால், தவறான நபர்களுக்கு சீட் தந்துவிட்டார்கள். எங்களது தேர்தல் வியூகமும் தவறாகவே இருந்தது. (உத்தரப் பிரதேசத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்தது அத்வானியும் அவரது தீவிர ஆதரவாளரான அருண் ஜேட்லியும் தான் என்பது குறிப்பிடத்தக்கது). இதனால் தான் தோல்வி ஏற்பட்டது.
உத்தரப் பிரதேசத்தில் வருண் காந்தியின் பிரச்சாரமும் எடுபடவில்லை என்றார்.
வருணின் சர்ச்சைக்குரிய பேச்சு தான் பாஜக தோல்வி்ககு காரணமா என்று கேட்டதற்கு பதிலளித்த ஜோஷி, இருக்கலாம்.. ஆனால்ஸ அது குறித்து முழுமையாக ஆய்வு செய்த பின்னர் தான் பதில் சொல்ல முடியும் என்றார்.
இதன்மூலம் கட்சியின் தோல்வியைத் தொடர்ந்து பாஜகவுக்குள் பெரும் மோதல் வெடித்துள்ளது தெரியவந்துள்ளது. இந் நிலையில் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்கள் இன்று அத்வானியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications