நெதர்லாந்து: இலங்கை தூதரகம் சூறையாடப்பட்டது
Subscribe to Oneindia Tamil
ஹேக்: நெதர்லாந்து நாட்டுத் தலைநகர் ஹேக்கில் உள்ள இலங்கை தூதரகம் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் தாக்கி சூறையாடப்பட்டது.
கட்டடத்திற்குள் பெட்ரோல் குண்டை வீசவும் முயற்சி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் நடந்துள்ள 2வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாகரன் குறித்த தகவல் பரவிய நிலையில் ஹேக்கில் உள்ள இலங்கை தூதரகத்தை தமிழர்கள் தாக்கினர்.
நூற்றுக்கணக்கான தமிழர்கள் திரண்டு வந்து இந்தத் தாக்குதலை நடத்தினர்.
தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இலங்கை தூதர் கிரேஸ் ஆசிர்வாதம் கட்டடத்தைப் பார்வையிட்டார். பின்னர் நெதர்லாந்து வெளியுறவு அமைச்சகத்திடம் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications