தமிழக இருட்டை போக்குமா காற்றாலை மின்சாரம்?

நாட்டிலேயே தமிழகத்தில்தான் காற்றாலை மூலம் அதிக மின்னுற்பத்தி நடக்கிறது. 70 சதவிகித காற்றாலைகள் தமிழகத்திலேயே அமைந்துள்ளன.
இந்தச் சூழலில் தமிழகத்தில் கடும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவுகிறது. அதிக விலை கொடுத்து பிற மாநிலங்களில் மின்சாரம் வாங்கி சமாளித்துவரும் தமிழகம், காற்றாலை மின்சார உற்பத்தியைச் சரியாகப் பயன்படுத்தி நிலைமையைச் சமாளிக்க திட்டமிட்டுள்ளது.
கடந்த வாரத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பெருமளவு மின்சார உற்பத்தியை தமிழக காற்றாலைகள் தந்தன (முறையே 41.16 மற்றும் 34.72 மில்லியன் யூனிட்). சனிக்கிழமை மட்டும் இந்த நிலையில் வீழ்ச்சி காணப்பட்டது. அன்று 16 மில்லியன் யூனிட் மட்டுமே மின்சாரம் உற்பத்தியானது.
நாட்டிலேயே மின் உற்பத்திக்கு சாதகமான காற்று அதிகம் வீசுவது தமிழகத்தில்தான் என்பதால் இங்கு மேலும் அதிக எண்ணிக்கையில் காற்றைலைகள் அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் தமிழகத்தில் மின்வெட்டை அறவே நீக்க முடியும் என்றும் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications