ஒரு அமைச்சர் பதவியும் வேண்டாம் - நாடு நல்லா இருந்தா போதும்: மமதா
டெல்லி: திரினமூல் காங்கிரஸ் அமைச்சர் பதவி கேட்டு காங்கிரஸை தொந்தரவு செய்யவில்லை. எங்களுக்கு எந்த அமைச்சர் பதவியும் தேவையில்லை. நாடு நலமாக இருக்க வேண்டும், தொழிலாளர் வர்க்கம் வளர்ச்சி பெற வேண்டும். அது போதும் என்று கூறியுள்ளார் திரினமூல் தலைவர் மமதா பானர்ஜி.
இதுகுறித்து டெல்லியில் மமதா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்கு ஒரு அமைச்சர் பதவியும் வேண்டாம். நாடு நலமாக இருக்க வேண்டும்.
தொழிலாளர்கள் நலம் பாதுகாக்கப்பட வேண்டும். அது போதும் எங்களுக்கு என்றார்.
மேற்கு வங்க மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான திரினமூல் காங்கிரஸ் கட்சியின் பார்த்தோ சாட்டர்ஜி கூறுகையில், எங்களது தலைவரைப் பற்றி எங்களுக்கு நன்கு தெரியும்.
அமைச்சர் பதவி கேட்டு பேரம் பேச மாட்டேன் என அவர் ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியிடம் இதுதொடர்பாக அவர் பேரம் ஏதும் பேசவில்லை என்றார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications