மதுரையில் பகத் சிங் படம் அவமதிப்பு
மதுரை: மதுரை மேலஅனுப்பானடியில் மாவீரன் பகத்சிங் படத்தின் மீது பெயிண்ட் அடித்து அவமதித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் ஸ்டாலின், செயலாளர் நரசிம்மன் ஆகியோர் கூறுகையில்,
இந்தியா முழுவதும் மாவீரன் பகத்சிங் உருவம் பொறித்த கரும்பலகைகளை வைத்து மக்களுக்கான அடிப்படை கோரிக்கைகளை அரசிடம் கொண்டு செல்லும் பணியில் ஜனநாயக வாலிபர் சங்கம் ஈடுபட்டுவருகிறது.
இந்நிலையில், சங்கத்தின் முனிச்சாலை பகுதிக்குழு சார்பில் மேலஅனுப்பானடி வள்ளுவர் காலனியில் வைக்கப்பட்டிருந்தது. இந்த தகவல் பலகையில் உள்ள மாவீரன் பகத்சிங் படத்தின்மீது மர்ம நபர்கள் சிலர் பெயிண்ட் அடித்து அவமதித்துள்ளனர்.
இத்தகைய செயலில் ஈடுபட்ட நபர்களை போலீசார் உடனே கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications