நாமக்கல் தீ விபத்து-அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!
நாமக்கல்: நாமக்கல்லில் நடைபெற்ற தீ விபத்தில் பலியான தொழிலாளர்களுக்கு நஷ்டஈடு வழங்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் பதில் அளிக்க கோரி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த மே 6 - ம் தேதி அன்று நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 5 சிறுவர்கள் உட்பட 17 பேர் பரிதாமாக பலியானார்கள். விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
இதனால், பாதிக்கப்பட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் எண்ணெய் ஆலையை நடத்திய ஆலை அதிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதி மன்றத்தில் உதயகுமார் என்பவர் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு , இது குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications