முல்லைத்தீவு, கிளிநொச்சியில் ராணுவ முகாம்களை அமைக்க இலங்கை திட்டம்
கொழும்பு: வட இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் தலையெடுக்காமல் தடுப்பதற்காக தமிழர்கள் பகுதிகளான முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில், ராணுவ முகாம்களை அமைக்க திட்டமிட்டு வருகிறதாம் இலங்கை அரசு.
விடுதலைப் புலிகளை முழுமையாக அழித்து விட்டதாக கூறுகிறது இலங்கை அரசு. இந்த நிலையில், தமிழர் பகுதிகளில் மீண்டும் விடுதலைப் புலிகள் தலையெடுக்காமல் தடுப்பதற்காக ராணுவ முகாம்களை அமைக்க அது திட்டமிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் முந்தைய அரசியல் தலைநகராக விளங்கிய கிளிநொச்சி, ராணுவ ரீதியில் புலிகளின் தலைமையகமாக திகழ்ந்த முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் இரு ராணுவ முகாம்களை அமைக்க அது திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக இந்த இரு பகுதிகளிலும் தமிழர்களை பெருமளவில் குடியமர்த்தாமல் தடுத்து நிறுத்தவும் அது திட்டமிட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.
இங்கு ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டால் தமிழ் மக்களுக்கு அது நிச்சயம் பெரும் இடையூறாக அமையும், தமிழர்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு இது தடையாக அமையும் என்றும் அஞ்சப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications