அரசு வேலைக்காக ஊராட்சி மன்ற தலைவர் பதவி ராஜினாமா
Subscribe to Oneindia Tamil
மதுரை: அரசு வேலை கிடைத்ததால், மதுரை மாவட்டம் தெத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் அதன் தலைவர் முத்துப்பாண்டியன்.
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தெத்தூரைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டியன் (36). இவர் பி.எஸ்.சி., (விவசாயம்) படித்து உள்ளார்.
படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்ததாக கூறப்படுகின்றது. இதனையடுத்து, கடந்த 2006 -ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தெத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், இவருக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் வேளாண்மை துறையில் உதவி வேளாண்மை அலுவலர் பணி கிடைத்துள்ளது.
இதனால், தனது ஊராட்சிமன்ற தலைவர் பதவியை இவர் ராஜினாமா செய்துள்ளார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications