சென்னை குடிசை பகுதியில் தீ-குழந்தை பலி?
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை ஷெனாய்நகரில் கூவம் கரையோரம் உள்ள குடிசைப் பகுதியி்ல் தீ விபத்து ஏற்பட்டதில் 300 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. ஒரு குழந்தை பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.
அவ்வைபுரம் பகுதியில் உள்ள இந்த குடிசைப் பகுதியில் நேற்று மாலை ஒரு குடிசையி்ல் தீ பற்றியது. பலத்த காற்று வீசியதால் அது மற்ற குடிசைகளுக்கும் பரவியது.
இதில் சில வீடுகளில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின. கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வண்டிகள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதில் 300 குடிசைகள் எரிந்து நாசமாயின. இரு பெண்களுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 வயது குழந்தை ஒன்று பலியானதாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
More From
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications