திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்-பக்தர்கள் பீதி
திருசெந்தூர்: திருசெந்தூரில் கடல் பல அடி தூரத்துக்கு உள்வாங்கியது. இதையடுத்து சுவாமியை தரிசிக்க வந்த பக்தர்கள் ஒருவித தயக்கத்துடன் கடலில் நீராடினர்.
வங்கக் கடலில் உருவான புயல் சின்னம், கடல் சீற்றம் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
திருச்செந்தூர் பகுதியில் திங்கள்கிழமை காலை முதல் சூறாவளி காற்று வீசிவருகிறது. இதனால், கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது.
இந் நிலையில், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்திலுள்ள நாழிக்கிணறு அருகே இருக்கும் பகுதியில் கடல் சுமார் 25 அடி தொலைவு உள்வாங்கியது.
இதையடுத்து கோயிலுக்கு தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்திருந்த பக்தர்கள் கடலில் ஒரு வித தயக்கத்கோடு குளித்தனர்.
கடந்த டிசம்பர் 26, 2004ல் ஏற்பட்ட சுனாமிக்கு பின் திருச்செந்தூர் கடல் அடிக்கடி உள்வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் பக்தர்கள் மத்தியில் கடும் பீதி நிலவி வருகின்றது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications