தமிழர்களின் கண்கள்-சிறுநீரகங்களை விற்கின்றனர்-தா.பா
மதுரை: ஈழத் தமிழர்கள் குறி்த்து உண்மையான நிலவரத்தை கண்டறிய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும். அங்கு போரில் காயமடைந்தவர்களின் கண்களை, சிறுநீரகங்களை வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதாக மனித உரிமை கழகம் புகார் தெரிவித்துள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மதுரையில் நிருபர்களிடம் கூறுகையில்,
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லாததால், அந்த விஷயத்தை தற்போது விட்டுவிடுவதுதான் நல்லது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசும், ராணுவமும் தெரிவித்துள்ளது. இதையடுத்து இலங்கையில் இருக்கும் அப்பாவி தமிழர்களின் உண்மைநிலையைக் கண்டறிய நடுநிலையான தொலைக்காட்சி ஊடகங்கள், பத்திரிகையாளர்களை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்.
போரில் காயமடைந்த தமிழர்களின் கண்கள் மற்றும் சிறுநீரகங்கள் போன்ற முக்கிய உறுப்புகளை வெட்டி எடுத்து அவற்றை இலங்கை அரசு வெளிநாட்டுக்கு விற்கப்பதாக மனித உரிமைக் கழகம் புகார் தெரிவித்துள்ளது. இச்செயல்களை இந்தியா கண்டிக்க வேண்டும். அவற்றை உடனடியாக தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மருத்துவ வசதிகள் அளிக்க இந்திய அரசு உடனடியாக இலங்கைக்கு மருத்துவர்களை அனுப்ப வேண்டும் என்றார் தா.பாண்டியன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications