இலங்கையில் மேலும் 300 பங்குகள் திறக்கும் இந்தியன் ஆயில்

இத்தகவலை, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இலங்கை ஏஜென்ஸி பணியாளர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பெட்ரோலியத் தேவைகளைப் பெருமளவு பூர்த்தி செய்வது இந்தியன் ஆயில் நிறுவனமே. தற்போது இலங்கை முழுவதும் 150 பெட்ரோல் பஙகுகள் இயங்கி வருகின்றன.
வடக்குப் பகுதியில் நீண்ட காலமாகவே பெட்ரோல்-டீஸல் சப்ளை கிடையாது. அங்குள்ள வாகனங்கள் பெரும்பாலும் தாவர எண்ணெய் மற்றும் மண்ணெண்ணையிலேயே இயங்கி வந்தன. அதற்கேற்ப வாகனங்களை மாற்றிக் கொண்டனர் வடக்குப் பகுதி மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
போர் முடிந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளதால், பெட்ரோல் நிலையங்களே இல்லாத வடக்குப் பகுதியிலும், கிழக்கு மாகாணத்தின் உள்ளடங்கிய பகுதியிலும் புதிய நிலையங்கள் திறக்க இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி ஒவ்வொரு நிலையத்துக்கும் 20 மில்லியன் ரூபா (இலங்கைப் பணம்) வீதம் இத் திட்டத்துக்கு 6 பில்லியன் ரூபாவை இந்தியன் ஆயில் நிறுவனம் ஒதுக்கியுள்ளதாக இந்தியன் ஆயில் தெரிவித்துள்ளது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications