சென்னை-கோவையில் எல்காட் சாப்ட்வேர் பார்க்!

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
கடந்த 3 ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத்துறை தமிழகத்தில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. இத்துறையை மேலும் மேபடுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் ஆகிய நகரங்களில் எல்காட் சார்பாக சாப்ட்வேர் பூங்காக்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
சென்னை, கோவையில் இந்த ஆண்டு இறுதிக்குள் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் செயல்படும்.
உலக பொருளாதார வீழ்ச்சியால் தகவல் தொழில் நுட்ப துறையில் வேலை வாய்ப்பு பெரிய அளவில் குறையவில்லை. ஆனால் புதிதாக ஆட்களை எடுப்பது குறைந்துள்ளது.
தலைமை செயலகத்தில் உள்ள பல துறைகளையும் கம்ப்யூட்டர் மயமாக்கும் பணி படிப்படியாக அமலாக்கப்படும். முதல் கட்டமாக வணிக வரித்துறையின் செயல்பாடு கம்ப்யூட்டர் யமாக்கப்பட்டுள்ளது. இதே போல பதிவுத்துறை, வேளாண்மை, சுகாதாரத் துறைகளையும் கம்ப்யூட்டர்மயமாக்கும் பணி நடக்கிறது.
அனைத்து துறைகளும் படிப்படியாக கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டால் எழுதும் வேலைக்கே இடம் இல்லாமல் போகும். போலி ரேஷன் கார்டுகளை கண்டுபிடிக்க புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு வருகிறது.
எல்காட் மூலம் மாணவர்களுக்கு குறைந்த விலையில் லேப்-டாப் வழங்கப்பட்டு வருகிறது. 1 லட்சம் பேருக்கு லேப்-டாப் வழங்க திட்டமிட்டதில் இதுவரை 3,000 பேர் மட்டுமே இதை வாங்கியுள்ளனர். ரூ.45,000 மதிப்புள்ள இந்த லேப்-டாப் ரூ. 31,717க்கு விற்கப்படுகிறது.
எல்காட் நிறுவனம் கடந்த ஆண்டு ரூ.13.25 கோடி லாபம் ஈட்டியது என்றார் பூங்கோதை.
பேட்டியின்போது தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர் டேவிதார், எல்காட் நிர்வாக இயக்குனர் சந்தோஷ் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications