துபாயில் தமிழக வாலிபர் மரணம்-உடல் வருமா?

தென்காசி அருகேயுள்ள கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கொழும்பு செட்டியார் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்.
இவர் கடந்த ஆண்டு ஜனவரி 7ம் தேதி ஏஜெண்ட் மூலம் ரூ.1 லட்சம் பணம் கொடுத்து துபாய் நாட்டில் அஜ்மன் என்ற பகுதிக்கு கார்பெண்டர் மற்றும் பெயிண்டர் பணிக்கு விசா வாங்கி டீக்ரூட் என்ற நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.
இவர் கடந்த 3 மாதமாக வீட்டிற்கு பணம் அனுப்பவில்லை. கடந்த மே 22ம் தேதி மனைவி மற்றும் சகோதரியிடம் போனில் பேசிய அவர் நிறுவனத்தில் சம்பளத்தை மொத்தமாக அடுத்த மாதம் தருவார்கள், அதை அனுப்புகிறேன் என்று தெரிவி்த்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 25ம் தேதி அவருடன் துபாயில் அறையில் தங்கியுள்ள சுப்பிரமணி, ராமர் ஆகியோர் சுப்ரமணியனின் உறவினர் பரமசிவன் என்பவருக்கு போன் செய்து சுப்பிரமணியன் இறந்துவிட்டார் என்றும் அவரது உடல் அஜ்மன் மருத்துவமனையில் உள்ளது என்றும் தெரிவித்தனர்.
இறந்து போன சுப்பிரமணியனின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு அவர் பணியாற்றிய நிறுவனம், இந்திய வெளியுறவுத்துறை, துபாயில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றிக்கும் பேக்ஸ், டெலிகிராம் அனுப்பினர்.
ஆனால் சுப்பிரமணியன் உடல் வந்து சேரவில்லை. இதையடுத்து பிரதமர், முதல்வர் ஆகியோருக்கும் மனு அனுப்பிவிட்டு உடல் வரும் என்ற நம்பிக்கையோடு காத்துக் கொண்டுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications